சர்தார் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் மரணம்

சென்னை தற்போது நடைபெற்று வரும் சர்தார் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் மரணம் அடைந்துள்ளார். கார்த்தி நடித்த சர்தார் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 15-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். யுவன் சங்கர் ராஜா ‘சர்தார் 2’ படத்திற்கு இசையமைக்கிறார். இன்று சென்னை சாலிகிராமத்தில் நடந்த வந்த படப்பிடிப்பின்போது 20 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.