மெட்ரோ ரயில் நிலையத்தில் ‘பிரேக்’… இணையத்தில் வைரலான சீன மாணவர்களின் டான்ஸ்…

சீனாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் மாணவர்கள் இருவர் போட்ட ஆட்டம் இணையத்தில் வைரலாகி உள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்ப ரயிலுக்காக காத்திருந்த போது ஒரு மாணவன் திடீரென டான்ஸ் ஆட மற்றொரு மாணவனும் அவனுடன் சேர்ந்து பிரேக் டான்ஸ் ஆடினான். இதை அங்கு ரயிலுக்காக காத்திருந்தவர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். அப்போது திடீரென ரயில் வந்ததும் இருவரும் தங்கள் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு ரயில் ஏறினர். பொதுவாக சீனாவில் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.