ரூ. 52.75 கோடி மதிப்பிலான கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், ரூ. 52.75 கோடி மதிப்பிலான கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துறை அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்,  ரூ. 52.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக்கான புதிய கட்டடங்கள், வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் . இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.