பெங்களூரு கர்நாடக தனியார் நிறுவனங்களில் கன்ண்டர்களுக்கே 100% வேலை வாய்ப்பு என்னும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதாவுக்கு முதல்வர்சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.. இந்த மசோதாவின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் “சி மற்றும் டி” […]