உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை விவாதப் பொருளாகவே உள்ள நிலையில் கருணைக் கொலைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கருவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத நோயாளியின் கருணைக் கொலைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு கருவியை ஸ்விசர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. ‘சர்க்கோ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இது, காற்றில் இருக்கும் ஆக்சிஜன் அளவைக் குறைப்பதன் மூலம் காற்றில் அதிகளவு உள்ள நைட்ரஜன் வாயுவை […]