சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சவுக்கு சங்கர் வழக்கை மாற்றிய உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் சவுக்கு சங்கர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. பெண் காவல்துறையினரைப் பற்றி அவதூறு பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த கைது குறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் தனது ஆட்கொணர்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும், தனது மகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வேண்டும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.