அட கடவுளே.. 20 வயசுலேயே இப்படியா? தயாரிப்பாளரின் மகள் புற்றுநோயால் மரணம்!

சென்னை: நடிகரும் தயாரிப்பாளரும் கிரிஷன் குமாரின் மகள் நேற்று காலமானார். அவருக்கு வயது 20.  நீண்ட நாட்களாக புற்று நோயுடன் போராடிக்கொண்டிருந்த இவர் நேற்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர். மகளை இழந்து தவிக்கும் தயாரிப்பாளருககு பிரபலங்கள் பலரும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளரின் மகளான திஷா குமார்  செப்டம்பர் 6, 2003ஆம் ஆண்டு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.