சென்னை: , நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை இல்லாத போது, ஒரே மாதிரியாக தகுதித் தேர்வு நடத்துவது சரியா என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் கிடைத்ததில்லை. கல்விக்கான ஒரு நுழைவுத் தேர்வு என்ன செய்துவிடும்? அதை எதிர்கொள்வதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்கிற கேள்வி பல ஆண்டுகளாக மனதிற்குள் எழுந்து கொண்டு