நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கிளவுட் செயலிழப்பால் விமானங்கள் தரையிறங்குகின்றன என தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன. சமீப காலமாக அடிக்கடி விமானங்கள் திடீரென தரையிறங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான காரணம், கிளவுட்சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ரஷியாவில் அவசரமாக தரையிறக்கபட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற கோளாறுகளுக்கு கிளவுட் தொழில்நுட்ப செயலிழப்பு காரணம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக பிரபல செய்தி […]