டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளதில் 32 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை சார்பில் தூதரம் வாரியாக வார்னிங்குடன் கூடிய முக்கிய அட்வைஸ் வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஷேக் ஹசீனா பிரதமராக உள்ளார். இவரது கட்சி தான்
Source Link