டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு போராட்டம், மற்றும் ஊரடங்கு எதிராக போராட்டக்காரர்கள் நடத்திய வன்முறையில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை யில், அங்கிருந்து இந்திய மாணவர்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதபாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுவரை 400 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. […]