இந்தியாவுக்கு எதிராக பெரிய சதி.. பாகிஸ்தான் மீதான காதலால் துருக்கி ரகசிய திட்டம்! தூள்தூளாக போகுதே

அங்காரா: பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இந்தியாவுக்கான பாதுகாப்பு துறை தொடர்பான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் ஏற்றுமதியை ரகசியமாக துருக்கி தடை செய்துள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வரும் துருக்கியின் இந்த முடிவு இந்தியாவை பாதிக்குமா? துருக்கியின் இந்த முடிவுக்கான பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.