ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் ஆடி ஆச்சரியம் – இப்போவே ஷோப்பிங் பண்ணுங்க, காரணத்தை அப்புறம் தேடுங்க!

60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், வாடிக்கையாளர்களின் மறக்க முடியாத தருணங்களில் ஓர் அங்கமாக விளங்குகிறது.

நிகரில்லா தரம் மற்றும் ஈடில்லா கைவினைத்திறனுக்கான புகழ்பெற்ற ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஆனது, தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் பலவிதமான விலையுயர்ந்த ரத்தினக் கற்கள் ஆகியவற்றின் கைவினை வேலைப்பாடுகளால் உருவான நகைகளின் பிரம்மாண்ட தொகுப்பை பெருமையுடன் வழங்குகிறது. இந்த ஆடி மாதம் அதற்கான விதிவிலக்கல்ல.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

ஆடி மாதம் ‘ஷாப்பிங்’ இல்லாமல் ஒருபோதும் முழுமையடையாது. அதிலும் குறிப்பாக மிகவும் நம்பகமான மற்றும் ‘கைராசி’ நகை நிறுவனமான ஜிஆர்டி ஜூவல்லர்ஸில், ஒவ்வொருவருக்கும் பிடித்த நகைகளை ஷாப்பிங் செய்யாமல் ஆடி மாதம் நிறைவடைவதில்லை. இந்த சிறப்பு மாதத்தை கொண்டாடும் வகையில், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் “ஆடி ஆச்சரியத்தை” வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது.

இந்த சிறப்பு மிக்க மாதத்தில் வாடிக்கையாளர்கள் ஜிஆர்டியில் ஷாப்பிங் செய்வது அவர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்றால், இந்த ‘ஆடி ஆச்சரியம்’ இரட்டிப்பு மகிழ்ச்சியை வழங்குகிறது. வாடிக்கையாளரின் ஒவ்வொரு பர்சேஸிற்கும், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஒரு நிச்சய பரிசை வழங்குகிறது. எனவே ஷாப்பிங் செய்யும் எண்ணம் கூடுதலாக அதிகரிக்கிறது.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

மேலும் பழைய தங்க நகைகளை மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக கிராம் ஒன்றிக்கு ரூ. 50-ஐ யும் பெறுவார்கள். இது வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இதை பற்றி ஜிஆர்டியின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொள்வதே எங்களின் முன்னுரிமை.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின்போது, எங்கள் ஷோரூம்களில் ஷாப்பிங் செய்து விட்டு வெளியேறும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை இருமடங்காக்க நாங்கள் பரிசுகளை வழங்குகிறோம். குறிப்பாக அவர்களின் திருப்தியே எங்களின் ஒரே குறிக்கோள் மற்றும் அதுவே ஜிஆர்டியில் ஆடி மாத ஷாப்பிங்கின் தனிச்சிறப்பு.” என குறிப்பிட்டார்.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

மேலும் இதை பற்றி ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “எங்கள் மிகப்பெரிய கலெக்ஷன்களில் ஒன்றை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஆடி மாதம் என்பது குடும்பங்கள் ஒன்று கூடி, ஷாப்பிங் செய்து, ஒருவரையொருவர் பரிசுகளால் மகிழ்விக்கும் நேரமாகும். இந்த அன்பளிப்புகள் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நீடித்த நம்பிக்கைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கும் வழியாகும்.”என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.