வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக இருந்த ஜோ பைடன், போட்டியில் இருந்து விலகியிருப்பதால் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் என்றால் எளிதில் வெற்றி பெற்று விடுவேன் என்று கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபர்
Source Link