அஜித் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நிறைவு

சென்னை நேற்றுடன் அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நிறைவு பெற்றுள்ளது. பிரபல தென்னிந்திய நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இந்த படத்தை அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்கும் விடாமுயற்சி படம். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.