வாரணாசி: உபியில் நடைபெற உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளது? இந்தத் தொகுதிகள் ஏற்கெனவே எந்தக் கட்சியிடம் இருந்தன? யோகி ஆதித்யநாத் இந்தச் சவாலை எதிர்கொண்டு பாஜகவுக்கு வெற்றிக்கனியைப் பெற்றுத் தருவாரா? உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ
Source Link