இன்று கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் திடீர் ஆய்வு

சென்னை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்துள்ளார். கடந்த  2023 ஆம் வருடம் ஜூன் 15 ஆம் தேதி அன்று சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.240.54 கோடி செலவில் உலக தரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், இருதயவியல் துறை, இருதய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.