காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நகலே இன்றைய பட்ஜெட்! மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம்…

சென்னை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நகலே இன்றைய பட்ஜெட்  என  மூத்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பாளராக இருந்தவருமான முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். மத்திய பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதில்,  கல்வித்துறை, வேளாண்துறை, புதிய வேலைவாய்ப்புகள், புதிய தொழில் நிறுவனங்கள் என ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.