மும்பை சரத் பவார் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை திடீரென சந்தித்தது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. ஆனால் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி தனது ஆட்சியை தக்கவைத்தது. பிறகு திடீர் திருப்பமாக சிவசேனா கட்சியை உடைத்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக […]