டெல்லி மத்திய அமைச்சர் குமாரசாமி மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம், ”தினமும் தமிழகத்துக்கு 5, 6 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் செல்கிறது. இதனால் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய நீரை விட தமிழகத்திற்கு கூடுதல் நீர் வழங்கப்பட்டுள்ளது. எப்போதுமே தமிழகத்துக்கு கர்நாடகா தொல்லை கொடுத்தது இல்லை. எனவே உபரி நீரை […]