டெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று 7வது முறையாக மத்திய முழு நிதி நிலையை அறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரகாசிக்கும் வகையில் உள்ளது, அது தொடரும் என்றார். தொடர்ந்து முக்கியமாக 4 முக்கிய கவனம் […]