பெய்ஜிங்: யூடியூப் சேனலில் அதிக லைக்ஸ்களையும் ஷேர்களையும் பெற வேண்டும் என்ற நோக்கில் லைவ் வீடியோவில் அளவுக்கு அதிகமான உணவுகளை உட்கொண்ட சீன பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், தனது யூடியூப்பை பிரபலப்படுத்தவும் சம்பாதிக்கவும் உயிரையும் பணயம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது வேதனையான விஷயமாகும். இளைஞர்கள் ஆன்லைன் மோகத்தில் சிக்கி சீரழிந்து
Source Link