இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்கள்

சென்னை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த விவரம் இதோ வாரந்தோறும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியானாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். எனவே இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம். இயக்குனர் ஷிஜின்லால் இயக்கத்தில் சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் திரில்லர் திரைப்படம் ‘கிராண்மா’. இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் புகழ் யுகேந்திரன் நடிப்பில் உருவான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.