காவல்துறையினருக்கு நவீன வாகனங்கள் : முதல்வர் தொடங்கி வைப்பு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காவல்த்றையினருக்கான அதி நவீன வாகனங்களை தொடங்கி வைத்துள்ளார். தமிழக காவல்துறையை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு அதிநவீன வாகனங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 1 மாதத்திற்க்கு முன்பாக காவல்துறையினருக்கு 4 சக்கர வாகனங்களை வழங்கியிருந்தார். இன்று காவலர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருசக்கர வாகன சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். ரூ.74.08 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.