சமஸ்கிருதத்தில் பகவத்கீதை.. மாணவரிடம் மைக்கை பறித்த முதல்வருக்கு சிக்கல்.. பாய்ந்த வழக்கு

போபால்: மத்திய பிரதேசத்தில் தனியார் பள்ளியில் ஆங்கிலத்தில் Poem படிப்பதற்கு பதில் சமஸ்கிருதத்தில் பகவத்கீதை வரிகளை கூறிய மாணவரிடம் இருந்து மைக்கை பிடுங்கிய பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு மோகன் யாதவ் என்பவர் முதல்வராக உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் கிறிஸ்தவ மிஷனரிக்கு சொந்தமான
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.