டெல்லி: பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுள்ளதை கண்டித்து, ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணிக்கும் ‘என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில், மாநிலங்களும் காங்கிரஸ் முதல்வர்களும் புறக்கணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 27 அன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் (NITI ) கூட்டத்தைத் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று முதல்வர்கள் – ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சித்தராமையா (கர்நாடகா), சுக்விந்தர் சிங் […]