தன்னை தோற்கடித்தோரை பழி வாங்கக் கூடாது : மோடிக்கு அறிவுருத்திய முதல்வர்

சென்னை பிரதமர் மோடி தம்மை தோற்கடித்தோரை பழி வாங்குவதில் குறியாக இருக்க கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நேற்ற் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ” தேர்தல் முடிந்துவிட்டதால் இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது. அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.