டெல்லி மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் பண வீக்க பாதிப்பு பற்றி நிதி அமைச்சருக்கு தெரியவில்லை எனக் கூறி உள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம 2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு அதிக அறிவிப்புகள் இடம்பெற்றன. எனவே பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக […]