கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுகே! உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு…

டெல்லி: கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் அந்த  மாநிலங்களுக்குத்தான் உண்டு என்று மாநிலங்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுப்ரீம் கோர்ட் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் 8:1 பெரும்பான்மையுடன் அரசியலமைப்பின் கீழ் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது. பிரித்தெடுக்கப்படும் கனிமங்களுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி வரி இல்லை என்று உச்ச நீதிமன்றம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.