டெல்லி கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 628 புலிகள் உயிரிழந்துள்ளன. மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் “கடந்த 2019, 2020ம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021ம் ஆண்டில் 59 பேரும், 2022ம் ஆண்டில் 110 பேரும், 2023ம் ஆண்டில் 82 பேரும் புலி தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதில் உத்தரபிரதேசத்தில் புலிகளின் தாக்குதலில் 59 பேரும், மத்திய பிரதேசத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். தேசிய […]