பாட்னா: 80 வயது தாத்தா, 25 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.. இந்த தம்பதிகளின் கல்யாண வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. காதல் எல்லா காலகட்டங்களிலும் புதிதாகவே பிறந்து கொண்டிருக்கிறது.. காதலுக்கு கண்ணில்லை.. வயதுமில்லை.. அழகுமில்லை.. என்றெல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்டு வருபவைதான்… அபூர்வ காதல்: ஆனாலும், 50 வயதுக்கு மேல், வயது வித்தியாசம்
Source Link