சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை ஓட்டும் போது மரணம் அடைந்த ஓட்டுநர் குடும்பட்துக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்துவந்த காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த சேமலையப்பன் (வயது 49) என்பவர் நேற்று (24.07.2024) மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவை திருச்சி […]