சண்டிகர்: ஹரியானாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அரியணை ஏறும் என்று பரபரப்பான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தலில் 370 தொகுதிகளில் வெல்லும் முனைப்புடன் இறங்கிய பாஜகவுக்கு வெறும் 240 தொகுதிகள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போதைய இந்த கருத்து கணிப்பும் பெரிய
Source Link