பாஜக அரசு ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக அரசு ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் எனக்  கூறியுள்ளார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், ”கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம்தான் மத்திய பாஜக அரசு என்பதற்கான சான்றாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.