மழையில் நனையும் ரயில் ஓட்டுநர் : அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ வைரல்

டெல்லி ரயில் ஓட்டுநரின் பெட்டிக்குள் மழை பெய்வதால் அமைச்சருக்கு நன்றி என்னும் வீடியோ நாடெங்கும் வைரலாகி உள்ளது. மற்ற நாட்டு ரயில்வேக்களுடன் ஒப்பிடுகையில் நம் இந்திய நாட்டு ரயில்வே வாரியத்தின் மேல் உள்ள விமர்சனங்கள் அனைத்தும் நாம் அறிந்தவையே. மழைகாலங்களில் பேருந்துகளில் பயணிகள் குடைபிடித்து பயணிக்கும் அவல காட்சிகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் தற்போது லோகோ பைலட்டே ரயிலை குடைபிடித்து இயக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.