மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய இக்னிஸ் காரின் அடிப்படையிலான ரேடியேசன் எடிசன் ஆனது விற்பனையில் உள்ள சிக்மா வேரியன்டை விட ரூபாய் 35,000 வரை குறைவான விலையில் துவங்குகின்றது.
துவக்க நிலை காம்பேக்ட் எஸ்யூவி மாடலை போல அறிமுகம் செய்யப்பட்ட இக்னிஸ் ஆனது பெரிதான சந்தையில் வரவேற்பினை தொடர்ந்து பெற பெற தவறி உள்ள நிலையில் இந்த மாடலுக்கான சிறப்பு ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டு இந்த சிறப்பை எடிசன் ஆனது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Maruti Suzuki Ignis Radiance edition
மற்றபடி எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை தொடர்ந்து இக்னீஸ் ரேடியேசன் மாடலை பொருத்தவரை 83Hp பவரை வணங்குகின்ற 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
துவக்க நிலை காம்பேக்ட் எஸ்யூவி மாடலை போல அறிமுகம் செய்யப்பட்ட இக்னிஸ் ஆனது பெரிதான சந்தையில் வரவேற்பினை தொடர்ந்து பெற பெற தவறி உள்ள நிலையில் இந்த மாடலுக்கான சிறப்பு ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டு இந்த சிறப்பை எடிசன் ஆனது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
துவக்க நிலை சிக்மா வேரியண்டில் அடிப்படையில் வந்துள்ள மாடல் ஆனது வழக்கமாக விற்பனை செய்யப்படுகின்ற ரூ.5.84 லட்சத்துக்கு பதிலாக ரூபாய் 5.49 லட்சம் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதில் ரூ3650 மதிப்புள்ள வீல் கவர், டோர் வைசர், குரோம் பாகங்கள் சில இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
அடுத்து ஜெட்டா மற்றும் ஆல்பா போன்ற டாப் வேரியண்டுகளிலும் விலை ரூபாய் 35 ஆயிரம் வரை குறைவாக அமைந்திருக்கின்றது. கூடுதலாக ரூபாய் 9,500 மதிப்புள்ள சீட் கவர், கிளாடிங், டோர் வைசர் போன்ற கூடுதல் அக்சஸரீஸ் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது.