மேற்குவங்கம்: மக்களவையில் மோடி அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அபிஷேக் பானர்ஜியின் மீது நாட்டு மக்களின் கவனம் விழுந்துள்ளது. ஆகவே அவரைப் பற்றிய தகவல்களைப் பலரும் இணையத்தில் தேடத் தொடங்கியுள்ளனர். மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள மோடி தலைமையிலான அரசு சார்பில் கடந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23ஆம்
Source Link