2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது…

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.