பேட்மிண்டன்
ஆண்கள் ஒற்றையர் குரூப் சுற்று
வீரர்கள்: எச் எஸ் பிரணாய், லக்ஷ்யா சென்
பெண்கள் ஒற்றையர் குரூப் சுற்று
வீரர்கள்: பி.வி.சிந்து
ஆண்கள் இரட்டையர் குரூப் சுற்று
வீரர்கள்: சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி & சிராக் செட்டி
பெண்கள் இரட்டையர் குரூப் சுற்று
வீரர்கள்: தனிஷா கிராஸ்டோ & அஸ்வினி பொன்னப்பா
நேரம்: மதியம் 12 மணி முதல்
துடுப்புப் படகோட்டம்
ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் ஹீட்ஸ்
வீரர்கள்: பல்ராஜ் பன்வார்
நேரம்: மதியம் 12:30 மணி முதல்
துப்பாக்கி சுடுதல்
10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதிச்சுற்று
வீரர்கள்: சந்தீப் சிங் & அர்ஜுன் பாபுதா, எலவேனில் வலரிவன் & ரமிதா ஜிந்தால்
நேரம்: மதியம் 12:30 மணி
10மீ ஏர் பிஸ்டல் ஆண்கள் தகுதிச்சுற்று
வீரர்கள்: சரப்ஜோத் சிங், அர்ஜுன் சீமா
நேரம்: மதியம் 2 மணி
10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி பதக்கச் சுற்றுகள் (தகுதி பெற்றால்)
நேரம்: மதியம் 2 மணி
10மீ ஏர் பிஸ்டல் பெண்கள் தகுதிச்சுற்று
வீரர்கள்: ரித்தம் சங்வான், மனு பாக்கர்
நேரம்: மாலை 4 மணி முதல்
டென்னிஸ்
ஆண்கள் ஒற்றையர் முதல்சுற்று:
வீரர்கள்: சுமித் நாகல்
ஆண்கள் இரட்டையர் முதல்சுற்று:
வீரர்கள்: ரோஹன் போபண்ணா & என். ஸ்ரீராம் பாலாஜி
நேரம்: மாலை 3:30 மணி முதல்
டேபிள் டென்னிஸ்
ஆண்கள் ஒற்றையர் ஆரம்ப சுற்று
வீரர்கள்: சரத் கமல், ஹர்மீத் தேசாய்
பெண்கள் ஒற்றையர் ஆரம்ப சுற்று
வீரர்கள்: மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா
நேரம்: மாலை 6:30 மணி முதல்
குத்துச்சண்டை
பெண்கள் 54 கிலோ பிரிவு – ரவுண்ட் ஆஃப் 32 சுற்று
வீரர்கள்: ப்ரீத்தி பவார்
நேரம்: இரவு 7 மணி முதல்
ஹாக்கி
ஆண்கள் குரூப் பி
இந்தியா vs நியூசிலாந்து
நேரம்: இரவு 9 மணி