சாவர்க்கர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக கூறியது தவறான தகவல்… தவறுக்கு மன்னிப்பு கோரினார் சுதா கொங்கரா

சாவர்க்கர் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக தான் கூறியது தவறு என்று சுதா கொங்கரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா அந்தப் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்து வெளியிட்டுள்ளார். இந்த படம் வரவேற்பை பெற்றதை அடுத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் சுதா கொங்கரா பேட்டி அளித்திருந்தார். அதில், “சாவர்க்கர் மிகப் பெரிய தலைவராக இருந்த போது, அவர் தன்னுடைய மனைவியை நீ படிக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.