தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டின் மின் கட்டமைப்பிற்கு 100 பில்லியன் யூனிட் மின்சாரத்தை வழங்கியுள்ளது

தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து நாட்டின் மின் கட்டமைப்பிற்கு 100 பில்லியன் யூனிட் (கிலோவாட்-மணிநேர) மின்சாரத்தை வழங்கியுள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுமின் உற்பத்தி நிலையத்தின் 2 அலகுகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள இந்த 2 அலகுகளும் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை. இதே திறன் கொண்ட ரஷ்ய VVER-1000 ரகத்தின் மேலும் நான்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.