மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். கூட்டத்தில் தனக்கு பேச சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படுவதாவும், நிதி ஆயோக் அமைப்பு பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக மம்தா குற்றம் சாட்டினார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு எந்தவித சிறப்பு திட்டங்களோ, வளர்ச்சித் திட்டங்களோ மற்றும் திட்டங்களுக்கு உரிய நிதியையோ மத்திய அரசு ஒதுக்கீடு […]