அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணக்கெடுப்பில் டிரம்பை கமலாஹாரிஸ் முடி உள்ளார். வரும் நவம்பர் 5 ஆம் தேதி அன்று நடக்க உள்ள அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம், மந்தமான செயல்பாடு போன்ற காரணங்களால் ஜோ பைடன் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன. எனவே அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பைடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.