அரசு தேர்வு செய்த ஓசுர் விமான நிலையத்துக்கான 5 இடங்கள் : ஆணையம் விரைவில் ஆய்வு

சென்னை ஓசூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு  தேர்வு செய்த 5 இடங்களை விமான ஆணைய ஆய்வு செய்ய உள்ளது. தமிழகத்தின் ஒரு பகுதியான்ச் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தமிழகம் – கர்நாடகா மாநிலத்தின் எல்லையாக அமைந்துள்ளது. இங்கு தற்போது தொழில்துறை வேகமாக வளர்ந்து வருவதால் ஆண்டுதோறும் புதிய தொழில் நிறுவனங்கள் ஓசூரை நோக்கி வருகின்றன. ஓசூரை மேம்படுத்தும் வகையில் புதிதாக அங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.