இன்று முதல் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

சென்னை இன்று முதல் இளம்கலை பொறியிய படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 79,938 இடங்கள் உள்ளன. இணையவழியில் இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்து அதில், 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். கடந்த 10 ஆம் தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.