காஞ்சிபுரம் இன்று காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது உறுப்பினர் யாரும் வராததால் அவருடைய பதவி தப்பி உள்ளது. திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் 51 வார்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக உள்ளார். அவர் மீது எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், திமுக மாமன்ற உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். எனவே மேயர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி 33 மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி […]