திருப்பத்தூர்: டாஸ்மாக் மதுவிற்பனை தொடர்பாக நாளுக்கு நாள் புகார்களும், குற்றச்சாட்டுகளும் பெருகிவருவது, குடிமகன்களை அதிர செய்து வருகிறதாம். இதுகுறித்த முறையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மது விற்பனையையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் வெடித்து வருகின்றன.. ஆனால், டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்கள் ரூ.100-க்கும் மேலாக
Source Link