ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜேடியூ போட்டி- செம்ம கடுப்பில் பாஜக!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட இருப்பதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு வலுவான மாற்று கட்சியாக பாஜக இருக்கும் நிலையில் ஐக்கிய ஜனதா தளமும் அம்மாநிலத்தில் கால் பதிக்க முயற்சிப்பதை பாஜக தலைவர்களால் ஏற்க முடியவில்லையாம். ஆனாலும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.