சென்னை: ரூ.734.91 கோடியில் எழும்பூர் ரயில் நிலையம் நவீன மயமாக மாற்றப்பட உள்ளது. அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், தற்போது, எழும்பூர் ரயில் நிலையத்தின் நுழைவாயில் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தியாவின் முக்கியமான ரயில் நிலையங்களில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ஒன்றாக திகழ்கிறது. 144 ஆண்டுகளை கடந்தும் எழில்மிகு தோற்றத்துடன் விளங்குகிறது. மேலும் இந்தியர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. தெற்கு ரயில்வேயில் 2வது பெரிய ரயில் நிலையமான எழும்பூர் […]