வரும் நவம்பர் 1 முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம்

சென்னை தமிழ் திரைப்படத் தயாரிபாளர் சங்கம் நவம்பர் 1 முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கழகங்களும் சேர்ந்த கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நவம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவது என்றும் . […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.